/ இசை, இயல், நாடகம் / 100 இராகங்களுக்கான எளிய ஆலாபனை
100 இராகங்களுக்கான எளிய ஆலாபனை
100 இராகங்கள் என்ன? அந்த ராகங்களை எப்படி ஆலோபனை செய்வது. அதற்குரிய ஆரோகணம் அவரோகணம் போன்ற அனைத்து விதமான விஷயங்களும் மிகவும் எளிய முறையில் அளிக்கப்பட்டுள்ளது.




