/ பெண்கள் / பாலியல் வன்கொடுமைக்கு ஒரு விடியல்

₹ 100

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மன நிலை, உடல்நிலை பற்றி கூறும் நுால். பலாத்கார வழக்குகளில் அரசியல் பின்னணி எந்த அளவு இருக்கிறது என்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பலாத்காரத்துக்கு எதிரான புதிய சட்டங்கள் மெதுவாகவே அமல்படுத்தப்படுகின்றன. குற்றங்களை கையாள ஏற்படுத்தப்பட்ட அதிவிரைவு நீதிமன்றங்களும் மெதுவாகவே செயல்படும் உண்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குற்ற எண்ணிக்கை பெருக, காவல் துறையில் பணியாளர் மிக குறைந்த அளவில் இருப்பது முக்கிய காரணம் என்ற வாதத்தை முன் வைக்கிறது. பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலம் கண்ணீரை வரவழைக்கிறது. பலாத்காரத்தை நிறுத்த வழி தேடும் நுால். – சீத்தலைச்சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை