/ பயண கட்டுரை / மாஸ்கோவிலிருந்து மங்கோலியா வரை இனிய பயணம்!

₹ 150

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ முதல் மங்கோலியா வரை பயணம் செய்த அனுபவத்தை விவரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். ரஷ்யாவில் உள்ள பைக்கால் ஏரியின் பெருமை குறித்து விரிவாக சொல்லப்பட்டுள்ளது. உலகின் பேரதிசயங்களில் ஒன்றான பழமையான டிரான்ஸ் சைபீரியன் ரயில் பாதையை, இன்றைக்கும் உலகம் வியந்து பார்ப்பதை புரிய வைக்கிறது. மங்கோலியாவில் செங்கிஸ்கான் வம்சம், போர் முறை, ஆட்சித்திறன் என கட்டுரைகள் அமைந்துள்ளன. செங்கிஸ்கான் இந்தியா மீது படையெடுத்த காரணங்களை பட்டியலாக தந்துள்ள விதம் மெச்சத்தக்கதாக உள்ளது. சரித்திரம், பூகோள செய்திகளை ஒன்றிணைத்து படித்த திருப்தி ஏற்படுத்தும் நுால். – டாக்டர் கார்முகிலோன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை