/ பெண்கள் / ஆஹா என்ன ருசி!

₹ 75

கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, (நடேசன் பூங்கா அருகில்), தி.நகர், சென்னை-17. (பக்கம்: 112 ) வடை தெரியும், கேழ்வரகு வாழைத் தண்டு வடை தெரியுமா? புகழேந்தி என்பது ஒருவருடைய பெயர் என்பது வரை மட்டும் தான் தெரியும்; அது ஒரு உணவு என்பது தெரியுமா? உண்மை. கப்பங்கிழங்கில் தயாரிக்கப்படும் உணவு இது. காலி பிளவர் சமைப்பீர்கள்; அதன் இலைகளைத் தூர எறிந்து தானே பழக்கம்? அதையும் சமைத்து சாப்பிடலாமாம். விமலாக்கா யார்? உங்க பக்கத்து வீட்டு சகோதரி தானே? இல்லை என்கிறார் ஆசிரியர். விமலாக்காவில் சால்னா செய்வாராம். நமக்கென்ன தெரியும்... எல்லாம் ஜேக்கப்புக்கே வெளிச்சம்! வித்தியாசமாய் உணவு வகைகளைத் தயார் செய்யும் வித்தியாசமான மனிதரின் புத்தகத்தைப் படித்துப் பார்த்து, சமைத்து ருசிக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை