/ மருத்துவம் / ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்

₹ 50

கற்பகம் புத்தகாலயம், 4/2 சுந்தரம் தெரு, (நடேசன் பூங்கா அருகில்) தி.நகர், சென்னை-17, பக்கம் 152. முகப்பரு, ஒவ்வாமை பாதிப்புகள், ஆஸ்துமா, மூட்டுவலி, உடல்வலி, தலை கிறுகிறுப்பு போன்ற சிறு உடல் உபாதைகளிலிருந்து, இதயநோய், மாரடைப்பு, கேன்சர் வரையிலுமான ஐம்பது நோய்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய ஆங்கில (அலோபதி) மருந்துகள் பற்றிய விவரங்கள், இவை எவ்விதமாகத் தயாரிக்கப்பட்டு எந்த வடிவில் அளவில் மருந்தகங்களில் கிடைக்கும். பின்விளைவுகள் போன்ற தகவல்கள் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. மருந்துவர்களின் ஆலோசனை-பரிந்துரையின் பேரில் மாத்திரமே, இந்த மருந்துகளை உபயோகப்படுத்தலாமே தவிர, சுயமாக வைத்தியம் செய்ய முனைவது பேராபத்தினை விளைவிக்க வல்லது. மருத்துவர்களும், மருத்துவம் பயின்று வரும் மாணவர்களும் இதை ஓர் வழிகாட்டியாகப் பயன்படுத்தலாம்.


முக்கிய வீடியோ