/ கவிதைகள் / ஆயிரம் ஹைக்கூ

₹ 100

பக்கம்:184 புற்றீசல் போல் ஹைக்கூ கவிதைகள் பல வந்தாலும், இந்த "குறுங்கவிதைக்கு ஒரு தனியிடம் உண்டு. இது, இவரது 12 வது நூல். ஆனால் புதிய சிந்தனை, புதிய பார்வையில் கவிதைகள் பிறந்திருக்கின்றன."தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா ஆங்கில கையொப்பம் ஏனடா என்ற கவிதை, தமிழ் உணர்வை ஊட்டுகிறது."கணினி யுகத்தின் கற்கண்டு ஹைக்கூ என்று கவிஞர் கூறுவது, இந்த நூலுக்கு முற்றிலும் பொருந்தும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை