/ வரலாறு / அடால்ஃப் ஹிட்லர்
அடால்ஃப் ஹிட்லர்
பக்கம்: 160 ஜெர்மன் நாட்டைப் பன்னிரண்டே ஆண்டுகள் ஆண்டு, லட்சக்கணக்கில் யூதர்களைக் கொன்று குவித்து, உலகமகா கொலைக்காரன் என்று புகழ் (?) படைத்தவர் ஹிட்லர். அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்களை அடுக்கி, படிப்பவர்களுக்கு சோர்வைத் தராமல், நல்ல விறுவிறுப்புடன் பரபரப்பு நிறைந்த நாவலை எழுதுவது போல் நூலை படைத்திருக்கிறார் ஆசிரியர். பாராட்டத் தக்க முயற்சி.