/ கட்டுரைகள் / அகம் முகம்
அகம் முகம்
தான் பார்த்து, பழகாது ஒதுங்கிய மனிதர்களின் உரையாடல்கள்தான் இந்த ‘அகம் முகம்’ நுால். ‘வாடகை இருந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்கும் 8 கி.மீ., தான் சார். ஆனால் இங்க வந்து சேர இருபது ஆண்டு ஆயிடுச்சு’ போன்ற வலிமையான உரையாடல்கள் சூழ்ந்துள்ளன.