/ கதைகள் / அம்மா – சுப்ரஜா சிறுகதைகள்

₹ 120

ஜனரஞ்சகமான கதைகளில் எழுதிவரும் சுப்ரஜா, ஒரு சுவாரஸ்யமான கதாசிரியர். வார்த்தைச் சிக்கனம், அந்தச் சிக்கனமான வார்த்தைகளுக்கும் ஒரு வசீகரம்; கவர்ச்சி. மிக ஆழமான கதைக் கருவை லகுவாகக் கையாளும் எழுத்துத்திறன். ‘ஐம்பது காசு’ என்ற கதையும், ஸ்டார்ட், ஆக்‌ஷன் கதையும் இவரது கதை எழுதும் நேரத்திற்கு கட்டியம் கூறுபவை. அமரர் சுஜாதாவின் சிஷ்யர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன இவரது எழுத்து நடை.ஜனகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை