/ கதைகள் / ஆனந்த் குமார் (அபூர்வ ஆசிரியர் ஒருவரின் அசாதாரண சாதனை கதை)
ஆனந்த் குமார் (அபூர்வ ஆசிரியர் ஒருவரின் அசாதாரண சாதனை கதை)
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, ஆனந்த குமாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் இந்நூலில், வறுமை வாழ்க்கையில் இருந்து புதுமை கல்வி நிறுவனத்தை துவக்கியது வரையிலான சோதனைகளையும், சாதனைகளையும் விவரிக்கிறது. தன்னம்பிக்கை அளிக்கும் இந்நூலை படிக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.