/ மாணவருக்காக / அன்றாட வாழ்வில் கணிதம் (பாகம் – 3)

₹ 110

கணிதத்தின் முப்பரிமாண பயணத்தை வெளிப்படுத்தும் நுால். புத்தகத்தில் 12 அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளன. கிராப் தியரி துவங்கி சராசரி, மீடியன் முகடு வரை அடிப்படை கருத்துகள், கோடு வகைகள், ஒருங்கிணைந்த வடிவமைப்புகள், அளவியல் மற்றும் உபயோகம் சம்பந்தமான பிரச்னைகள் வரை கணிதத்தை வர்ணிக்கிறது.‘டிஜ்க்ஸ்டா’ என்ற குறுங்கதையை தழுவிய சிக்கல்களை ஓவியங்கள் வழியாக விளக்குகிறது. நுணுக்கமாக ஆராய்கிறது. மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மதிப்பீட்டு கருவியாக பயன்படுத்த எளிய மாதிரிகள் கூறப்பட்டுள்ளன. கணித விளக்கங்கள் மனதில் பதியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால்.– இளங்கோவன்


சமீபத்திய செய்தி