/ கதைகள் / அன்றும்... இன்றும்... என்றென்றும் நீ...! (பாகம் – 3)

₹ 590

மாயாஜால திரைப்படம் போல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக அமைந்துள்ள நாவல். நிகழ்கால வாழ்க்கையோடு ஞான திருஷ்டியில் கண்ட வாழ்க்கையை ஒப்பிட்டு நம்பிக்கை கொண்டும், நம்பிக்கை இல்லாமலும் வாழ்வதை சித்தரிக்கிறது. அரிய சக்தி பெற்ற கதாநாயகி அரக்க குலத்தில் நிகழ்வுகளை நடத்தியதாக புனையப்பட்டுள்ளது. தேவலோகத்தை ஆட்டிப் படைத்து, பாதாள லோகத்தை வென்று வசப்படுத்தியதாக உள்ளது. இறுதியில் காதலனுடன் தீப்பிழம்பாக ஐக்கியமாவதாக குறிப்பிடுகிறது. ஜாதகம், புனர்ஜென்மம் பற்றி சித்தரித்தாலும் காதல் உணர்வையும் ரசிக்க முடிகிறது. விறுவிறுப்பான நாவல் நுால். – புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை