/ வரலாறு / அன்னை தெரேசா

₹ 30

விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோயம்புத்தூர் - 641 001. தொலைபேசி: 0422-2382614 (பக்கம்: 72) யூகோஸ்லேவியாவில் பிறந்த அன்னை தெரேசா பின்பு இந்தியாவின் கோல்கட்டாவிற்கு வந்து, இந்திய மக்களின் துயரங்களை நீக்குவதற்காக பாடுபட்ட வரலாறு. அன்னை தெரேசா தன்னுடைய வாழ்நாளில் இந்திய மக்களுக்காக செய்த அரும்பணிகளை பட்டியலிடுகிறது இந்நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை