/ வரலாறு / அந்த 15 நாட்கள் சுதந்திர பாரதம் பிறக்கும் தருணத்தில்...

₹ 200

நாடு சுதந்திரம் பெறுவ தற்கு 15 நாள் முன், நாட்டின் கிழக்கிலும், மேற்கிலும் நடந்த வன்முறைகள், படுகொலை கள், பேரழிவுகள் பற்றிய வர லாற்று உண்மைகளை பேசு கிறது இந்நூல். ஆக., 15ல் காங்., தலைவர்கள் பதவியை எதிர்பார்த்து, டில்லிக்கு படையெடுத்துச் சென் றது உட்பட பல தகவல்களை சேர்த்துள்ளது.


புதிய வீடியோ