/ கதைகள் / அந்த சில மாதங்கள்

₹ 80

மாறுபட்ட இரண்டு குடும்பங்களில் ஏற்பட்ட நிகழ்வுகள், நாவல் வடிவம் பெற்றுள்ளது. மனைவிக்கு தெரியாமல் விருப்ப ஓய்வில் வந்த கணவன், கிடைத்த தொகையை ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து செல்வந்தனாக மாறுகிறார். மற்றொருவர் ஆட்குறைப்பு காரணமாக வேலை பறிபோனதை மறைத்து, மறைமுகமாக பெரிய ஆளாக்கும் பொறுப்புள்ளவராக திகழ்கிறார். திரைப்படங்களில் வருவது போல் மாறி மாறி வரும் காட்சிகள் எனினும் குழப்பமானமுடிவு ஏற்படுகிறது. சினிமா பாணியில் அமைந்துள்ளது. – பின்னலுாரான்


முக்கிய வீடியோ