/ விவசாயம் / Arcestral Land
Arcestral Land
நூலாசிரியர் சூர்யகாந்தன் (தமிழ்) பக்கம்: 128 கோவையிலிருந்து புலம்பெயர்ந்து, கர்நாடகாவின் எல்லையில் விவசாயம் செய்ய புறப்படும் நஞ்சப்பன், பழனியப்பன், பொன்னம்மாள் ஆகியோரின் உழைப்பு பற்றி விவரிக்கிறது நாவல். உடனிருந்து துரோகம் செய்பவர்களையும், காவிரி பிரச்னையால் கொதித்துக் கிளம்பும் கன்னட தீவிரவாதிகளால் ஏற்படும் அழிவுகளை பற்றியும், நாவலில் பல இடங்களில் பார்க்கிறோம். தமிழில் எழுதப்பட்ட இந்த நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு, மிகவும் சுமார் ரகம். பக்கம் 78ல் teeded all என்ற ஆங்கிலச் சொல், "அனைவருக்கும் உணவளிக்கப்பட்டது என்ற சொல்லுக்கான மொழிப்பெயர்ப்பு!