/ கட்டுரைகள் / அறிஞர்கள் அளித்த அணிந்துரைகள் (90)

₹ 300

முனைவர் நாகலிங்கம் கலையரசி புத்தகங்களில் உள்ள அணிந்துரை, சிறப்புரை, முன்னுரையின் தொகுப்பு நுால். தமிழறிஞர், பேராசிரியர்களின் ஆக்கங்களாக உள்ளன. சித்தர் கருத்தில் யோகத்துக்கும், தோத்திரங்களில் பக்திக்கும் முதலிடம் தரப்பட்டுள்ளது. திருமந்திரத்தில் மட்டும் இரண்டும் இணைந்திருக்கிறது. அதனால், அதை எழுதிய திருமூலர், சித்தராகவும், நாயன்மாராகவும் போற்றப்படுவதை கூறுகிறது. நாகலிங்கம் வழிகாட்டுதலுடன் நடந்த ஆராய்ச்சி குறித்த விபரங்கள் தரப்பட்டுள்ளன. தனி ஒருவருக்கு கல்வியால் கிடைத்துள்ள கவுரவத்தை கூறும் நுால். – சீத்தலைச் சாத்தன்


புதிய வீடியோ