/ ஆன்மிகம் / அருட்செல்வர்கள்

₹ 60

திரிசக்தி பதிப்பகம், 56/21, முதல் அவென்யூ, சாஸ்திரி நகர், அடையார், சென்னை-20. (பக்கம்: 104) இன்று இந்து சமயம் ஆழ வேரூன்றி மக்களிடையே பக்தி உணர்வு, ஆன்மிக ஈடுபாடு ஆகியவை பரந்த நிலையில் விளங்குவதற்குக் காரணம் அவ்வப்போது அவதரித்த அருட்செல்வர்கள் தான். குமரகுருபர், கருவூர்ச் சித்தர், திருமாளிகை தேவர், இடைக்காடர், மெய்ப்பொருள் நாயனார், சாதாதப முனிவர் போன்றோரின் வாழ்க்கை, இறைவன் அருளால் அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் ஆகியவற்றை மிக அருமையாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர். அன்பர்கள் பக்தியுடன் படித்துச் சுவைக்க வேண்டிய நூல்.


முக்கிய வீடியோ