/ வாழ்க்கை வரலாறு / அசோகமித்திரன்
அசோகமித்திரன்
இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில், பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் பற்றி வெளிவந்துள்ள நுால். அவரது, வாழ்வு, படைப்புகள் குறித்து விவரிக்கிறது. மனிதர்கள் எல்லாரும் அடிப்படையில் கலைஞர்கள் தான். அதை தெரிந்து வாழ்பவர் சிலர். அறியாமல் வாழ்கின்றனர் பலர். அறிந்தும், அறியாத வாழ்க்கையை, கலையாக்கி தருபவர் எழுத்தாளர். பல கருத்துகளை பேசுகிறது. – டி.எஸ்.ராயன்