/ கதைகள் / அதிர வைக்கும் அமானுஷ்யன்

₹ 60

மர்மங்கள் நிறைந்த திகில் நாவல் நுால். அமானுஷ்ய சக்தியால் கொன்றவர்களை பழி தீர்ப்பதாக முடிகிறது. அளவற்ற பாசமுள்ள தாய் எப்படி இருப்பாள் என தத்ரூபமாய் காட்டுகிறது. கனவுகளோடு வாழ்வை அனுபவிக்கும் இளைஞன், தந்தையின் பணி உயர்வால் இடமாறுதல் ஏற்படுத்தும் பின்விளைவுகளை அதிர வைக்கும் வகையில் அடுக்கிக் கொண்டே போகிறது. தேன்நிலவிற்கு வரும் கணவன் – மனைவியை, காலிகள் ஒன்று சேர்ந்து கொன்ற கொடுமையை அச்சம் ஏற்படுத்தும் வகையில் விவரிக்கிறது. இறந்த கணவனுக்கு அமானுஷ்ய சக்தி கிடைக்கிறது. தன்னையும், மனைவியையும் கொன்றவர்களை தேடி வஞ்சம் தீர்ப்பது தான் கதை. ஒரு திகில் படம் பார்த்த உணர்வை ஏற்படுத்தும் நுால். – டாக்டர் கார்முகிலோன்


முக்கிய வீடியோ