/ கட்டுரைகள் / பாபாசாகேப் அம்பேத்கர் ஒரு பன்முக பார்வை

₹ 220

சட்ட மேதை அம்பேத்கர் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். அவரது வாழ்வை, அரசமைப்பு பணிகள், சாதி ஒழிப்பு சிந்தனைகள், பவுத்தம் தழுவல், அண்ணலின் கருத்துலகம், பீம்ராவை செதுக்கியவர்கள் உட்பட பல தலைப்புகளில் கட்டுரைகள் வரைந்துள்ளனர் அறிஞர்கள்.அண்ணல் அம்பேத்கரின் மேன்மையான வாழ்வை முழுமையாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. உரிய மேற்கோள்களுடன், வரலாற்று சிறப்பு மிக்க புகைப்படங்களும் தரப்பட்டுள்ளன. அம்பேத்கர் பற்றி அறிந்து கொள்ள உதவும் நுால்.– உயிர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை