/ ஆன்மிகம் / பகவான் யோகி ராம்சுரத் குமார் சரிதம்

₹ 175

பக்கம்: 136 மனித மனம் தோன்றிய நாள் தொடங்கி இன்று வரை, கடவுளைத் தேடல் என்கிற சிந்தனை இருந்து கொண்டு தான் உள்ளது. பெரும்பாலான துறவிகள், கடவுளை அறிந்தது போல் பேசுகின்றனர். கடவுள் தேடல் என்பது, சத்தியத்தோடு சேர்ந்தது என்பதை, இந்நூல் உணர்த்த முயல்கிறது எனலாம்.பகவான் யோகிராம் சுரத்குமாரை, விசிறி சாமியார் என்று தான் பலரும் அறிவர். அவர் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் இந்நூல், அவர் பக்தர்களுக்கு ஒரு பிரசாதம் ஆகும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை