/ ஜோதிடம் / பாஸ்கரா ஜோதிட இரகசியம் (பாகம் 1, பாகம் 2)
பாஸ்கரா ஜோதிட இரகசியம் (பாகம் 1, பாகம் 2)
முதல்தளம் 11, ஈத்கா பில்டிங்ஸ், காளவாசல், அரசரடி, மதுரை - 625 016, போன்: 0452 - 2604810.(பக்கம்: 304 (பாகம் 1),304 (பாகம் 2) மரபு இல்லாமல் பாஸ்கரா ஜோதிடம் இல்லைதான். ஆனால், மரபு மட்டுமே ஜோதிடம் ஆகாது. மீனா ஆர்.கோபாலகிருஷ்ண ராவின் காலாம்சம் பிளசீடியஸ் பாவ பகுப்புமுறை, நியூகோம்ப்அயனாம்சம், கே.பி.,யின் உப நட்சத்திரப் பிரிவுகள், சேஷகிரிராவின் நகரும் சந்திரத்திலிருந்து புதிய பரிணாம வளர்ச்சியின் கூட்டுக்கலவையே பாஸ்கரா ஜோதிட முறை. பல பகுதிகளில், படங்களின் மூலம் விளக்கம் தந்திருப்பது மிக அருமை. ஜோதிட அன்பர்களுக்கு ஒரு அருமையான பொக்கிஷம் இந்நூல்.