/ பொது / பீஸ்ட் அண்ட் பெஸ்ட்யல்ஸ் – ஆங்கிலம்

₹ 150

உயிரினங்களின் வித்தியாசமான குணாதிசயங்களில் இருந்து மனிதர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது குறித்து எழுதப்பட்டுள்ள நுால். அன்றாட நிகழ்வுகள் மூலம் சுவாரசியமாக விளக்கப்பட்டுள்ளது. உறக்கத்தில் நாயைப் போலவும், உண்பதில் பசுவை போலவும், ஓய்வெடுப்பதில் குதிரையை போலவும், பசித்திருப்பதில் புலியைப் போலவும் வாழ அறிவுறுத்துகிறது. கதிர்வீச்சை சமாளித்து வாழும் கரப்பான் பூச்சி, அறச்சினம் கொள்ளும் பாம்பு பற்றி விரித்துரைக்கப்பட்டுள்ளது. முருங்கை, அகத்தி, கறிவேப்பிலை மகத்துவத்தை சுட்டிக்காட்டுகிறது. மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய உயரிய குணங்கள் விலங்குகளிடம் நிறைந்துள்ளன என விவரிக்கும் நுால்.– புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை