/ சட்டம் / பாரதிய நீதிச் சட்டம் 2023

₹ 1100

பழைய குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ள பாரதிய நீதிச்சட்டத்தை தமிழ் மொழியில் தெளிவாக தரும் நுால். பழைய குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நீதிச்சட்டம், பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு சட்டம், பாரதிய சாட்சிய சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில் பாரதிய நீதிச்சட்டம் 2023ல் உள்ள விதிமுறைகள் இந்த புத்தகத்தில் முழுமையாக இடம்பெற்றுள்ளன. இந்திய தண்டனை சட்டம் 1860க்கு மாற்றாக அமைந்துள்ள 358 பிரிவுகள் பற்றிய தகவல்கள் அனைத்தும் மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் தரப்பட்டுள்ளன. இரண்டு சட்டங்களுக்கும் உள்ள ஒப்பீட்டு அட்டவணையும் உள்ளது. குற்றவியல் சட்ட நுணுக்கங்களை புரிந்து கொள்ள உதவும் நுால். – ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை