/ வர்த்தகம் / பங்குச் சந்தையில் பணம் பண்ண

₹ 110

இந்த நூலில் பங்குச் சந்தை, ஃபண்டமென்டல் அனாலிசிஸ் மற்றும் டெக்னிக்கல் அனாலிசிஸ் விரிவாக எளிமையாக புரிந்துக் கொள்ளும் விதமாக படங்கள் மற்றும் சார்ட்களுடன் விளக்கப்பட்டிருக்கிறது. சந்தையில் எந்த நேரத்தில் எந்த டெக்னிக்கல் முறையை பின்பற்றினால் லாபம் பார்க்க முடியும் என்பதை சான்றுகளுடன் தரப்பட்டிருக்கிறது. பங்குச் சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்தில் லாபம் பார்க்க நினைக்கும் அனைவரின் கையிலும் அவசியம் இருக்க வேண்டியது. மேலும், எந்த விலை அமைப்புகள் எப்போது சரியாக செயல்படும்? எப்போது சரியாக செயல்படாது. சந்தையில் லாபமீட்ட பயன்படுத்தும் நடைமுறைகள் மற்றும் குறிப்பாக, எதிர்பாராத சந்தை சரிவில் இருந்து நம் பணத்தை காக்க(ஸ்டாப் லாஸ் என்ற முறையில் ) என்னென்ன வழிகள் இருக்கின்றன என்பது பற்றிய பல கேள்விகளுக்கான விரிவான விடையாக இந்தப் புத்தகம் அமைந்திருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை