/ சுய முன்னேற்றம் / நீயே உன்னை சந்தி!
நீயே உன்னை சந்தி!
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.கோடிக்கணக்கானவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய நூல். ஒவ்வொருவரும் தங்களின் சொந்த முயற்சி மற்றும் நேர்மையான உழைப்புடன், உற்சாகம் கலந்த ஒரு சந்தோஷமான வெற்றியை அடைய வழி காட்டும் நூல். இந்த நூல், வயதானவர்களுக்குத்தான் என்றல்லாமல், இன்றைய நவீன கம்ப்யூட்டர் உலகின் கோடிக்கணக்கான இளைஞர் சமுதாயத்தினரின் வாழ்க்கையிலும் ஊடுருவி அவர்களை சந்தோஷமான வெற்றிப் பாதையில் வழிநடத்துகிறது.