/ கவிதைகள் / ரகசியப்பூ (புதுக்கவிதைகள்)

₹ 200

நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் ரோடு, முதல் தளம், தி.நகர், சென்னை17. (பக்கம்: 176. விலை: ரூ.200). ஆர்ட் பேப்பரில் வண்ணப் படங்களுடன் நூல் விவரமாக ஜொலிக் கிறது. கருத்திலும் தான். இது தனித்தனிக் கவிதைகளின் தொகுப்பு அல்ல; தொகுப்பாக ஒரு கவிதை! தனித்தலைப்புகள் வழங்காமையே இதன் தனித்தன்மை என்றாலும், கதம்பமாக இந்தக் கதைகள் தொகுக்கப்பட்டிருப்பது ஒரு கவித்துவ ஒழுங்கின்றித் தெரிகிறது. உணர்வுகளின் காக்டெய்ல் போல! ஒரு வகையில், அதுவும் ஒரு கவிதை தான்.ஒன்று பலவாகிபல ஒன்றாகும்இது தான்படைப்பின் ரகசியம்என்று அவரே இதில் ஒரு கவிதை படைத்திருக்கிறார். அவரது இந்தப் படைப்பு படைப்பின் ரகசியத்தை மிகவும் வெளிப்படையாகவே சொல்கிறது.


புதிய வீடியோ