/ கட்டுரைகள் / பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்
பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்
ஆசிரியர்-அ.மார்க்ஸ்.தென்திசை வெளியீடு,கேகே புக்ஸ் பி.லிட்.,19,சீனிவாச ரெட்டி தெரு(முதல் தளம்),தியாகராயர் நகர்,சென்னை-600 017. பக்கங்கள்:168.மனித சமூகத்தை ஒழுங்குபடுத்துவதாக காட்டிக் கொள்ளும் கலாச்சார நடவடிக்கைகளின் போலிகளுக்கு எதிராக அ.மார்ஸ் தனது அழுத்தமான பதிவுகளை செய்து வருகிறார்.சிலர் பேச பயப்படும், பலர் சொல்ல கூச்சப்படும் விஷயங்களை மட்டுமே தேடி எடுத்து தனது குரலை மார்க்ஸ் உயர்த்துகிறார். கட்டுரைகளின் உள்ளர்த்தங்களும் வார்த்தை பிரயோகமும் வாசிக்கத் தூண்டுவது.