/ ஆன்மிகம் / நவநிதி நல்கும் நவபிருந்தாவனம் வரலாறு - வழிமுறைகள் - மகத்துவங்கள்
நவநிதி நல்கும் நவபிருந்தாவனம் வரலாறு - வழிமுறைகள் - மகத்துவங்கள்
அருள்மிகு அம்மன் பதிப்பகம், 16/116, டி.பி.கோவில் தெரு, ஸ்ரீராகவேந்திர மடம் எதிரில், திருவல்லிக்கேணி, சென்னை-5. (பக்கம்: 264).நவ பிருந்தாவனங்களைப் பற்றி மிக விரிவாக ஆய்வு செய்து தமிழில் வெளிவந்துள்ள நூல்.நவ பிருந்தாவன அமைவிடம், அதன் சிறப்புகள், நவ பிருந்தாவன மகான்களின் வரலாறு, வழிபடும் முறைகள், நவ பிருந்தாவனத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின் மகிமைகள். அங்கு செல்வதற்கான வரைபடங்கள், தியான சுலோகங்கள் போன்ற அனைத்தும் அடங்கப் பெற்ற நல்ல நூல்.