/ ஆன்மிகம் / இஸ்லாத்தின் மீதான விமர்சனங்களும் விளக்கங்களும்

₹ 40

ஸாஜிதா புக் சென்டர், 248, தம்புச் செட்டித் தெரு, முதல் மாடி, சென்னை-1. (பக்கம்: 136) இஸ்லாத்தின் மீது எதிர்மறைக் கருத்துக்களை உருவாக்கிய கீழை மேலை நாட்டுச் சிந்தனையாளர்களுக்கு அவர்கள் பக்கம் இருந்தே பதில்களைத் தேடி விவாதிக்கும் திறம் இந்நூலுக்குச் சிறப்புச் சேர்க்கிறது.முஸ்லிம்களின் அகவாழ்வு புறவாழ்வு ஆகியவற்றின் மேல் கற்பிக்கப்பட்டுள்ள களங்கங்களை ஆற்றலோடும், வலுவான சான்றுகளோடும் இந்நூல் அகற்றுகிறது என கவிஞர் ஈரோடு தமிழன்பனால் பாராட்டப் பெற்ற நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை