/ கட்டுரைகள் / இளைஞர்களே! உங்கள் முன்னேற்றம், உங்கள் கைகளில்!

₹ 40

கார்த்திக் பதிப்பகம், அமுதம் பிளாட்ஸ், முதல் மாடி,28/5,கோவிந்தன் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை -33. (பக்கங்கள்-104) வாழ்வியல் முன்னேற்றத்திற்கு நல்வழி காட்டும் மிகக் சிறந்த நூல். குமரப் பருவத்தில் திசைமாறும் இளைஞர்களுக்கும். இளம்பெண்களுக்கும் அறிவூட்டி, வழிகாட்டும் நூல் மட்டுமல்ல, இது தன்னம்பிக்கையை வளர்க்க உதவும் ஓர் அற்புதப் படைப்பாகும்.இந்நூலில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் இளம் தலைமுறையினரை நெறிப்படுத்தி, அறிவூட்டவல்லன. மேலும் ஆக்கப்பூர்வமான யோசனைகளையும் வழங்குகின்றன.


புதிய வீடியோ