/ ஆன்மிகம் / அகத்தியர் அருளிச் செய்த பன்னீராயிரத்துக்கு சூத்திரமான பன்னிரு காண்டம்-200(மூலமும் உரையும்)
அகத்தியர் அருளிச் செய்த பன்னீராயிரத்துக்கு சூத்திரமான பன்னிரு காண்டம்-200(மூலமும் உரையும்)
வைத்தியம், வாதம்,சுண்ணம், செந்தூரம், பற்பம்,தைலம், கற்பம்,யோக ஞானம், தீட்சா விதி, சாப நிவர்த்தி, ஜாலம்,மந்திரம் ஆக 12 சேர்ந்தது. வெளியீடு: சங்கர் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2 வது தெரு, இராஜாஜி நகர் விரிவு,வில்லிவாக்கம், சென்னை-600 049. பக்கங்கள்: 160.