/ ஜோதிடம் / நாடி ஜோதிடம் உண்மையா? பொய்யா?
நாடி ஜோதிடம் உண்மையா? பொய்யா?
மேக தூதன் பதிப்பகம், 7/13, சின்னப்ப ராவுத்தர் தெரு, சென்னை-5, (பக்கம்:224)நாடி ஜோதிடம் சில சம்பவங்கள், ஓர் அறிமுகம், பார்க்கும் முறை, சில தலையாய செய்திகள், ஆய்வு முடிவுகள் என 25 அத்தியாயங்களில் சுவைபட விளக்கியுள்ளார் ஆசிரியர்.