/ வாழ்க்கை வரலாறு / டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு
ஆசிரியர்- ஏ.எஸ்.கே.வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098.தாழ்த்தப்பட்ட மக்களின் ஈடுஇணையற்ற ஜோதியாக அம்பேத்கர் விளங்கினார். அம்பேத்கர்தான் தாழ்த்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள்தான் அம்பேத்கர் என்ற உண்மை இந்திய உபகண்டத்தில் எல்லா அரசியல் கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.பக்கங்கள்:160.