/ ஜோதிடம் / கடலங்குடியின் அங்க ஆருடம்
கடலங்குடியின் அங்க ஆருடம்
கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்,சென்னை - 17. அங்கங்களைத் தொடுதலை வைத்தும் சுற்றுப்புற நட்பை வைத்தம் பிரச்னத்துக்குத் துல்லியமாக ஆருடம் சொல்ல உதவும் நூல். தமிழில் சுலோகங்கள் உச்சரிப்புடனும் தெளிவான விளக்கத்துடனும் விரிவான தலைப்புமனும் தரப்பட்டுள்ளன.