/ ஆன்மிகம் / பக்திப் பரவசமூட்டும் ஆன்மிகக் கதைகள்
பக்திப் பரவசமூட்டும் ஆன்மிகக் கதைகள்
கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 160) இந்த நவீன உலகு பரபரப்பும் பதட்டமும் நிறைந்தது. அந்த வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் ஒவ்வொருவர் வாழ்விலும் எத்தனையோ இன்னல்கள், பிரச்னைகள். அவற்றைத் தாங்க, வெல்ல கடவுள் பக்தி ஒன்றே துணை என்பதை விளக்குகிறது இந்த நூல். 19 மணியான ஆன்மிகக் கதைகள் ஆசிரியர் அனுபவித்து எழுதியிருக்கிறார். பக்தி நாட்டம் உள்ளவர்கள் படித்துப் பயன் பெறலாம்.