/ மாணவருக்காக / பிறரைப் புரிந்து கொள்வோமா

₹ 25

ஆசிரியர்-சிபி.கே.சாலமன்.வெளியீடு:புரோடிஜி புக்ஸ் பதிப்பகம், நியூ ஹோரிசான் மீடியா பி.லிட்.,எண்.33/15, எல்டம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. பக்கங்கள்:80. உலக சுகாதார நிறுவனம் (WHO)மாணவர்களுக்கென வகுத்துத் தந்திருக்கும் பத்து அடிப்படை வாழ்வியல் பயிற்சிகளில் இது ஒன்று. அம்மா, அப்பா, தம்பி, தங்கை, நண்பர்கள், உடன்பயிலுவோர் என நீண்டு விரிந்துகிடக்கும் உறவுகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு நடந்தாலே போதும்.வாழ்க்கை சுலபமான ஒன்றாக மாறிவிடும். மற்றவர்களைப் புரிந்து கொள்வது எப்படி? சொல்லித் தருகிறது இந்தப் புத்தகம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை