/ சுய முன்னேற்றம் / 5எஸ்(ஒலி புத்தகம்)
5எஸ்(ஒலி புத்தகம்)
245 நிமிடங்கள்.கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.செய்ரி , செய்டன், செய்சோ, செய்கெட்ஸு , ஷிஸூகே. அட, இதெல்லாம் என்ன, ஜப்பானியர்களின் வெற்றிச் சூத்திரங்கள். வாழ்க்கையில் ஒழுங்கு என்கிற பண்பு எத்தனை அவசியம் என்பதை இந்த ஐந்து வழிமுறைகளும் சொல்லிக்கொடுக்கின்றன. உலகம் முழுவதும், ஏராளமான நிறுவனங்களும் தனிநபர்களும் 5ண் சூத்திரங்களைச் செயல்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள். அடுத்தது வேறு யார். நீங்கள்தான்.