/ சுய முன்னேற்றம் / நோ ப்ராபளம்!(ஒலி புத்தகம்)
நோ ப்ராபளம்!(ஒலி புத்தகம்)
160 நிமிடங்கள்.கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.மன அழுத்தம் எப்போது நம்மைத் தாக்கும் என்று தெரியாது. தாக்கினால் அதன் பாதிப்பு அவ்வளவு சுலபத்தில் நீங்கிவிடாது. மன அழுத்தம் வந்துவிட்டால் எல்லாமே தலைகீழ்தான். ஆனால் அது ஒரு வியாதி கிடையாது. அது ஒரு மனநிலை. மன அழுத்தத்தை எப்படி எதிர்கொள்வது? மனநல மருத்துவர் போல உங்களுக்கு ஒத்தடம் கொடுத்து ஆலோசனைகள் சொல்கிறது இந்த ஒலிப்புத்தகம்.