/ சுய முன்னேற்றம் / பேசப் பழகலாமா
பேசப் பழகலாமா
ஆசிரியர்-சிபி.கே.சாலமன்.வெளியீடு:புரோடிஜி புக்ஸ் பதிப்பகம், நியூ ஹோரிசான் மீடியா பி.லிட்.,எண்.33/15, எல்டம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. பக்கங்கள்:80. உலக சுகாதார நிறுவனம்(WHO)மாணவர்களுக்கென வகுத்துத் தந்திருக்கும் பத்து அடிப்படை வாழ்வியல் பயிற்சிகளில் இது ஒன்று. நாம் நினைப்பது,நாம் பேசுவது,நாம் விரும்புவது எல்லாம் அடுத்தவர்களுக்குப் புரிய வேண்டும்,அவர்களுக்குப் பிடிக்க வேண்டும்,அவர்களைக் கவர வேண்டும்.அப்போது தான் நாம் விரும்பியது நமக்கு நடக்கும்.இந்நூல்,தொடர்பு கொள்ளும் கலையை விளக்கமாகச் சொல்லிக் கொடுக்கிறது.