/ மாணவருக்காக / மாறுபட்டு சிந்திக்கலாமா?

₹ 25

கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604, பக்கம் : 80புதிதாக யோசிப்பது என்பது வேறு; மாற்றி யோசிப்பது வேறு. உங்கள் பிள்ளைகளுக்கு எதையும் "மாற்றி யோசிக்க'க் கற்றுத்தருகிறது இந்நூல். ஏன் மாற்றி யோசிக்கவேண்டும்? போட்டிகள் நிறைந்த உலகில் அதுதான் வெற்றிக்கு இன்று அடிப்படைத் தேவை.பள்ளியில், கல்லூரியில், நேர்முகத் தேர்வுகளில், பொது இடங்களில், மாபெரும் சபைகளில் நமது வித்தியாசத் தன்மைதான் நமது விசிட்டிங் கார்டாக அமைகிறது. வெற்றிக்கு வழி வகுக்கிறது. இன்றைய மாணவர்களின் எதிர்காலம் மகத்தானதாக அமைய இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளி. மன அழுத்தம் விரட்டலாமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை