/ சுய முன்னேற்றம் / நீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி?

₹ 100

கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.இந்நூலை நீங்கள் வாங்கினால் போதும்- உங்கள் வெற்றிக்கான ஒரு முதலீட்டைச் செய்துவிட்டீர்கள் என்று அர்த்தம். உங்கள் வெற்றியின் முதலீடு- நீங்களே. நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டுமா- விரும்பியவற்றை அடைய வேண்டுமா- எதுவானாலும் சரி- இந்நூல் உங்களை உங்கள் லட்சியத்தை நோக்கி அழைத்துச் செல்லும். நம்பி‌க்கையோடுதான் ஒவ்வ‌ொரு எந்த முதலீட்டையும் செய்வார்கள். இந்த முதலீட்டைச் செய்த நீங்கள் உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டு என்று நிரூபிக்கிறீர்கள். முதல் படியில் நீங்கள் ஏறியாகிவிட்டது. உங்கள் லட்சியத்தை நோக்கி நீங்கள் முன்னேறத் தொடங்கியாகிவிட்டது. இந்நூல் எப்படி உங்கள் இலக்கை அடைய முடியும் என்று வழிகாட்டும் ஓர் அதிசயப் பெட்டகம்.


புதிய வீடியோ