/ கட்டுரைகள் / தீந்தமிழ்த் தென்றல் திரு.வி.க.,

₹ 35

மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-600 018. (பக்கம்: 120.)இலக்கிய இலக்கணப் புலமைமிக்க கவிக்கோ ஞானச்செல்வன் எழுதியுள்ள இந்நூலில் கருத்துச் செறிவு மிக்க 20 கட்டுரைகள் அடங்கியுள்ளன. தமிழ்த் தென்றல் திரு.வி.க.,வின் தேசிய இயக்கப் பணியும், தொழிலாளர் இயக்கப் பணியும், தமிழ்ப் பணியும் முதற்கட்டுரையில் சுவையாக எழுதப்பட்டுள்ளன.இருபதாவது கட்டுரை "கவிதைக்குப் பொய்யழகு' என்பதாகும். கற்பனை அழகில்லாது கவிதை இல்லை என்பதை வலியுறுத்தும் விரிவான கட்டுரை இது. பல்வேறு நறுமண மலர்களை ஒன்றாகக் கட்டிய மலர்க் கொத்தாக கருத்து மணம் பரப்பும் இந்நூலைத் தமிழ் அன்பர்கள், ஆர்வலர்கள் விரும்புவர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை