/ ஆன்மிகம் / மகா நதிகள்
மகா நதிகள்
கங்கை, யமுனை, நர்மதை, சிந்து நதி, கோதாவரி, துங்கா பானம், புனித பத்ரா, மகா நதி, கிருஷ்ணா, காவேரி, வைகை, தாமிரபரணி...... இந்தப் பன்னிரண்டு புனித நதிகளின் கதை கேளீர். கலாசாரப் புகழ் கலந்தோடுவதைக் கண்டுணர்வீர்!