/ கட்டுரைகள் / மாணவர்களுக்கான பொதுக்கட்டுரை

₹ 30

பாவை பரிண்டர்ஸ் (பி) விட்., 142,ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை,சென்னை-14. மாணவர்களுக்குப் பயன்படும் இவரது 26 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சான்றோர்கள் சுவாமி விவேகானந்தர்,கப்பலோட்டிய தமிழர், காந்தியடிகள் மற்றும் டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் ஆகியோர் பற்றிய கட்டுரைகளும் மற்றும் நாட்டுப்பற்று, தாயின் சிறப்பு, இயற்கை வளங்கள், உடல்நலம், கல்வி, கூட்டுறவு போன்றவை பற்றியும் தமது அனுபவத்தின் அடிப்படையில் இக்கட்டுரைகளை எழுதியுள்ளார் ஆசிரியர். இறுதியில் 14 சிறு கட்டுரைகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.


சமீபத்திய செய்தி