/ மாணவருக்காக / எடிசன் கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்
எடிசன் கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்
கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. (பக்கம்: 144). ரூ.6099% உழைப்பு, 1% மட்டும்தான் உள்ளுணர்வு என்று உழைப்பை, மிகக் கடுமையான உழைப்பை முன்வைத்து, ஆயிμக்கணக்கான கண்டு-பிடிப்புகளைச் செய்த கதாநாயகன், தாமஸ் ஆல்வா எடிசன்.