/ கதைகள் / வேதபுரத்து வியாபாரிகள்
வேதபுரத்து வியாபாரிகள்
கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. (பக்கம்: 144). ரூ.85இந்திரா பார்த்தசாராதியின் வேதபுμத்து வியாபாரிகள், தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த அங்கத நாவல். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தமிழகத்தில் நிலவிய அμசியல் சூழலை மையப்படுத்தி எழுதப்பட்ட படைப்புஎன்றாலும் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய வகையில் இது அமைந்துவிட்டது, வருத்தத்துக்குரிய தற்செயல்!