/ சிறுவர்கள் பகுதி / வேடிக்கையாய் விஞ்ஞானம் கற்போம்
வேடிக்கையாய் விஞ்ஞானம் கற்போம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 098. இந்தப் புத்தகம் 8 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் எளிதாக செய்து காட்டக்கூடிய வகையில் நூறுக்கும் மேற்பட்ட அறிவியல் செயல்முறைகளை விளக்கக் கூடியதாகும். ஒவ்வொரு செயல் முறைக்கும் தேவைப்படுவதெல்லாம் எந்தவொரு வீட்டிலும் சாதாரணமாக கிடைக்கக்கூடிய பொருட்கள் தான்.