/ கட்டுரைகள் / உரிமைப் போருக்கு உரமிடும் 1857
உரிமைப் போருக்கு உரமிடும் 1857
சீத்தாராம்யெச்சூரி, இர்ஃபான் ஹபீப்,உஸ்சா பட்நாயக், பிஸ்வமாய் பாட், நள்ளி தனேஜா, என்.ராஜேந்திரன். வெளியீடு: பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-600 018. இந்திய விடுதலை போராட்டங்களில் தனித்துவமிக்கதும், பல நாடுகளில் நடைபெற்ற காலனி ஆதிக்க எதிர்ப்பு போராட்டங்களின் வரலாற்றுகளை விட சிறப்புமிக்கதுமான 1857 எழுச்சியின் 150 ம் ஆண்டு நினைவை கொண்டாடுகின்ற இக்காலத்தில், 1857 புரட்சியின் பன்முக பார்வையை வெளிப்படுத்தும் வகையில் இக்கட்டுரை தொகுப்பை இந்திய மாணவர் சங்கம் வெளியிடுகிறது.